வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும்

Vastu Tips Astrology Hinduism
By Vinoja Nov 02, 2024 11:53 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் வாழ்வில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் செல்வ செழிப்புடன் ஆடம்பரமாக வாழவேண்டும் எனவும் ஆசை இருக்கும்.

இருப்பினும் அது அனைவருக்கும் சாதித்தியமாவது கிடையாது. ஆனால், வாஸ்து சாத்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சிலைகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் இயற்கையிலேயே இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. 

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

அந்த வகையில் வாஸ்து பிரகாரம் வீட்டில் குறிப்பிட்ட சில சிலைகளை வைப்பதால் ஒருபோதும் பணத்தட்டுப்பாடு வராது.

அதுமட்டுமன்றி அவை தீய  சக்திகளை வீட்டில் இருந்து அகற்றி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கு சக்தியை கொண்டுள்ளது. இப்படி செல்வ செழிப்பையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக்கொடுக்கும் சிலைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

கணவனை அடக்கியாள நினைக்கும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கணவனை அடக்கியாள நினைக்கும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

விநாயகர் சிலை

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் விநாயர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவதற்கு தடையாக இருக்கும் அனைத்து தீய ஆற்றல்களும் நீங்கி சுபிட்சம் அதிகரிக்கும். 

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

விநாயகர் சிலை வீட்டில் வைத்திருப்பது நேர்மறையை ஆற்றலை அதிகரிப்பதால், வீட்டில் பணத்துக்கும் ஏனைய செல்வ செழிப்புக்கும் பஞ்சமே இருக்காது. 

லட்சுமி தேவியின் சிலை

வாஸ்து மற்றும் இந்து மதத்தின் அடிப்படையில், லட்சுமி தேவியின் சிலையை வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் அவசியம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

காரணம் லட்சுமி தேவி செல்வத்தை வழங்கும் கடவுளாக பார்க்கப்படுகின்றார். லட்சுமியின் ஆசீர்வாதம் இருந்தால் ஒருபோதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

ஆமை சிலை

சாஸ்திரங்களின் அடிப்படையில் விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரமாகும். அப்படியென்றால் ஆமை. 

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

எனவே ஆமை விஷ்ணு பகவானின் மறு வடிவமாகவே பார்க்கப்படுகின்றது. விஷ்ணு இருக்கும் இடத்தில் நிச்சயம் லட்சுமி தேவியும் இருப்பார் என்பது ஐதீகம். எனவே வீட்டில் ஆமை சிலையை வைத்தால் பணப்பிரச்சினை மற்றும் கடன் தொல்லைகள் நீங்கும். 

யானை சிலை

வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில்  லட்சுமி தேவியின் அருள் முழுமையாக யானையின் உருவத்திலும் இருப்பதாக நம்பப்படுகின்றது. 

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

வீட்டில் பித்தளை அல்லது வெள்ளி யானை சிலையை வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் தகர்த்தப்பட்டு, நேர்மறை ஆற்றல் மற்றும் பணத்தை ஈர்க்கும். 

காமதேனு சிலை

இந்து மதத்தில்  காமதேனு சிலைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இதற்கு விருப்பத்தை  நிறைவேற்றும் ஆற்றல் காணப்படுகின்றது.

வீட்டில் செல்வ செழிப்பு பெருகணுமா? இந்த சிலைகளில் ஒன்றை வைத்தாலே போதும் | Keep These 5 Idols At Home For Increase Wealth

இந்த பசுவின் சிலையை வீட்டில் வைத்தால் செல்வ செழிப்புக்கு குறைவே இருக்காது. விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும். 

சாணக்கிய நீதி: உங்க மகனிடம் இந்த குணங்கள் இருக்கா? அப்போ பெற்றோரின் மகிழ்ச்சி அழிவது உறுதி

சாணக்கிய நீதி: உங்க மகனிடம் இந்த குணங்கள் இருக்கா? அப்போ பெற்றோரின் மகிழ்ச்சி அழிவது உறுதி

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US