படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிராகன் பட நடிகை... வைரலாகும் காணொளி!

Tamil Cinema Viral Video Birthday Tamil Actress Kayadu Lohar
By Vinoja Apr 13, 2025 09:08 AM GMT
Report

நடிகை கயாடு லோஹர் படப்பிடிப்பு தளத்தில் தனது 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய காணொளியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி!

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி!

கயாடு லோஹர்

ட்ராகன் படத்துக்கு பின்னர் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் கயாடு லோஹர்.

படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிராகன் பட நடிகை... வைரலாகும் காணொளி! | Kayadu Lohar S Birthday Celebrations Video Viral

மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு அந்த படங்களில் கிடைக்காத வரவேற்பு சமீபத்தில் வெளிவந்த டிராகன் படத்தின் மூலம் தழிழ் ரசிகர்களால் இவருக்கு கிடைத்தது.

படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிராகன் பட நடிகை... வைரலாகும் காணொளி! | Kayadu Lohar S Birthday Celebrations Video Viral

டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதனை தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 25 ஆவது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கயாடு லோஹர் கொண்டாடியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய டிராகன் பட நடிகை... வைரலாகும் காணொளி! | Kayadu Lohar S Birthday Celebrations Video Viral

படக்குழுவினர் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இசையமைப்பாளர் தமன் பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகிவருவதுடன் கயாடு லோஹருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

இறுகப்பற்று பட நடிகையா இது? ட்ரெண்டிங் லுக்கில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

இறுகப்பற்று பட நடிகையா இது? ட்ரெண்டிங் லுக்கில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US