இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி!

Tamil Cinema Dhivyadharshini Viral Photos TV Program
By Vinoja Apr 08, 2025 05:48 AM GMT
Report

தொகுப்பாளினி டிடி அழகிய பட்டு சேலையில் தெய்வீக தன்மையுடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

numerology: இந்த திகதியில் பிறந்த பெண்களை யாராலும் வெல்லவே முடியாது... நீங்க எந்த திகதி?

numerology: இந்த திகதியில் பிறந்த பெண்களை யாராலும் வெல்லவே முடியாது... நீங்க எந்த திகதி?

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

பிரபல தொகை்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மக்கள் மனங்களில் தனக்கொன ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர்  தான் திவ்யதர்ஷினி.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி! | Dd Dhivyadharshini Blue Saree Photos Goes Viral

ரசிகர்களால்  செல்லமாக டிடி என அழைப்படும் இவர். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். 

சின்னத்திரையில் மட்டுமன்றி  விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் தனது திறமையை நிரூபித்தார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி! | Dd Dhivyadharshini Blue Saree Photos Goes Viral

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.

சில மாதங்டகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்ட டிடி, தற்போது அதிலிருந்து மீண்டும் அதே உத்வேகத்துடன் நிகழ்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி! | Dd Dhivyadharshini Blue Saree Photos Goes Viral

முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகிய நிலையில், தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

குழந்தை தனமாக தனக்கு தானே வாழ்த்து பாடல் பாடும் ராஷ்மிகா... வைரலாகும் காணொளி!

குழந்தை தனமாக தனக்கு தானே வாழ்த்து பாடல் பாடும் ராஷ்மிகா... வைரலாகும் காணொளி!

நிகழ்ச்சிகளில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? கொள்ளை அழகில் தொகுப்பாளினி டிடி! | Dd Dhivyadharshini Blue Saree Photos Goes Viral

இந்நிலையில் அழகிய பட்டு சேலையில் ரசிகர்களை சொக்கவைக்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US