கவின் திருமண நாளில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... கேள்விகளை எழுப்பும் ரசிகர்கள்
நடிகை லொஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள், காதலர் கவின் திருமண நாளில் இப்படியொரு புகைப்படமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை லொஸ்லியா
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லொஸ்லியா. இவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவின் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்த நிலையில், வெளியே வந்த பின்பு இருவரின் காதல் பிரேக்அப் ஆகியது.
பின்பு ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில், அவை பெரிதாக ஓடவில்லை என்பதால், மறுபடியும் சினிமா வாய்ப்பிற்காக முயற்சி செய்து வருகின்றார்.
சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போதும் உடல் எடையைக் குறைத்து உடையின் அளவையும் குறைத்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
கவின் திருமண நாளில் வெளியிட்ட புகைப்படம்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்று பயங்கர பிஸியில் நடித்து வருவதுடன், தனது முன்னாள் காதலியையும் நேற்றைய தினத்தில் கரம் பிடித்துள்ளார்.
லொஸ்லியா சமீப காலமாக ஜிம் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
டிரெடிஷ்னல் உடையில் மல்லிகைப்பூ, சுடிதார் என்று ஆளே மாறியதுடன், பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்யும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தையும், கவின் திருமணத்தினையும் சம்பந்தப்படுத்தி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |