தீயாய் பரவும் கவின், லொஸ்லியா புகைப்படம்... காதல் குறித்து முதன்முறையாக லொஸ்லியா வெளியிட்ட கருத்து
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் காதலித்து வந்த கவின் லொஸ்லியா தற்போது இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த நிலையில், இதுகுறித்து லொஸ்லியா கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். பிக்பாஸில் கலந்து கொண்டு கவினை காதலித்து வந்த லொஸ்லியா, தனது தந்தையின் மறைவிற்கு பின்பு சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் முடிவு பார்ட்டியில் கலந்து கொண்டார்.
அப்போது ரேகா, ஆஜீத் இவர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார். தந்தையின் மறைவிற்கு பின்பு இவர் மகிழ்ச்சியாக இருந்த இந்த தருணத்தினை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் கவின் லொஸ்லியா இருவரும் இணைந்து இருப்பது போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தின் பின்னணியையும், தங்களது காதல் குறித்து லொஸ்லியா வெளியிட்டுள்ள தகவலையும் காணொளியில் காணலாம்.