இன்னும் லாஸ்லியாவை நினைத்து உருகும் பிக்பாஸ் கவின்.. ட்விட்டர் பதிவை கண்டு ஆச்சரியமடைந்த ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டிலேயே காதல் வயப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் பிரிந்துவிட்டதாக பல தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள லவ் பெயிலியர் பாடலுக்கு கவின் ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார். அதில், “அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்.. எங்கோ தெரிவது போல் மறைவது காதல்..
” விக்னேஷ் சிவன் Genius sir neenga.. ❤️ அனிருத் Thank you thala for this.. ❤️?? என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும் இன்னும் லாஸ்லியாவை மறக்கவில்லையா என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
"அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்..
— Kavin (@Kavin_m_0431) February 17, 2021
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்.."@VigneshShivN Genius sir neenga.. ❤️@anirudhofficial Thank you thala for this.. ❤️??#RenduKaadhalhttps://t.co/yqsQNbbfOV