கலக்கல் ஷோவில் களமிறங்கும் ராதிகா- ரவிக்குமார்: யார் அடுத்த பாக்கியா தெரியுமா?
ராதிகா - ரவிக்குமார் ஆகிய இருவரும் கலக்கல் ஷோவில் கறமிறங்கியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி “யார் அடுத்த கதாநாயகி” என்ற நிகழ்ச்சி துவங்கவுள்ளது.
மக்களை தங்களின் நிகழ்ச்சியால் கட்டிப்போடும் தொலைக்காட்சியில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
பட்டிதொட்டியெங்கும் சீரியல்களில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
ஷோவில் களமிறங்கும் பிரபலங்கள்
இந்த நிலையில் இந்த தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் இலகுவாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து விடுவார்கள்.
அந்த வகையில் உங்களில் யார் அடுத்த கதாநாயகி தேர்வு நடைப்பெறவுள்ளது.
இதில் நடுவர்களாக பிரபல நடிகை ராதிகா மற்றும் கே. எஸ் ரவிக்குமார் அவர்கள் கலந்து கொள்ளயிருக்கிறார்.
இதில் அடுத்த பாக்கியா? அடுத்த காவ்யா? அடுத்த கண்ணம்மா? என மக்களை கவர்ந்த கதாநாயகிகளை அடுத்த சீரியல்களில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |