போதையேற்றும் கசகசாவை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
நாம் கசகசா என சாப்பிடும் விதைகள், அலங்காரத்துக்கென்று பயன்படுத்தப்படும் பாப்பி மலரின் செடி விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த பூவிலிருந்து கிடைக்கும் விதைப்பையை நன்றாக காயவைக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படுவைகள் தான் “கசகசா” என அழைக்கப்படுகின்றது.
ஆனால் இவை போதை தருவதில்லை. விதைப்பையில் வரும் பால் “ ஓபியம்” என அழைக்கப்படுகிறது. இது தான் போதை தரும் பொருளாக இருக்கின்றது.
இதன் காரணமாக பல நாடுகளில் கசகசாவை சாப்பிடுவதற்கு தடைச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது இந்தியா போன்ற நாடுகளில் வீரியம் குறைந்து காணப்படும் ஆண்களுக்கு கை மருந்தாக கொடுக்கப்படுகின்றது.
கசகசாவினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
ஆண்கள் ஏன் கசகசா சாப்பிட வேண்டும்?
1. ஆண்மை குறைவாக இருக்கும் ஆண்கள் கசகசா மற்றும் பாதாம் பால் ஆகிய இரண்டையும் நன்றாக கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஆண்களின் விந்தணுக்கள் அதிகமாகி வீரியமும் அதிகரிக்கும்.
தொடர்ந்து இல்லற வாழ்க்கையில் அவஸ்தைப்படும் தம்பதிகளுக்கு இது சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது.
2. கசகசாவை பெண்களுக்கு கொடுக்கலாம். சிலர் குழந்தைகள் இல்லாமல் கோயில் கோயிலாக அழைந்து கொண்டிருப்பார்கள்.
இவர்கள் காலையில் கசகசா கலந்த பாலை குடித்து வந்தால் பெண்களின் கருப்பையில் பெலோப்பியன் குழாய்களை சுத்தம் செய்யப்படுகின்றது. இதனால் கோழை அல்லது கெட்டியான அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து கருவுறுதலை அதிகரிக்க இவை உதவியாக இருக்கின்றது.
3. உடலில் உள்ள கார்டிசோல் அளவு அதிகரிக்கும் பொழுது தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகின்றது. இதனை கசகசா சரிச் செய்கின்றது. பாலில் கசகசா கலந்து குடிக்கும் பொழுது உறக்கமின்மை பிரச்சனை சரிச் செய்யப்படுகின்றது.
4. கசகசாவில் காப்பர் கால்சியம் உள்ளது. இவை எலும்பை பலவீனத்திலிருந்து மீட்டு பலப்படுத்த உதவுகிறது. அத்துடன் பாஸ்பரஸ் மாங்கனீசு சத்துகள் எலும்புகளில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கிறது.
5. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உண்டு. இது நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவியாக இருக்கின்றது.
முக்கிய குறிப்பு
உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும் போது இவை பாதுகாப்பானது.
ஆனால் தனியாக இதை தேநீர் வடிவிலோ, நீரில் ஊறவைத்தோ குடிக்கும் போது சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கும்.
அதே நேரம் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவு எடுத்துகொள்ளும் வரை எந்த பிரச்சனையும் இராது அளவாக எடுத்துகொண்டால் இவை ஆரோக்கியமே.
ஆண்களுக்கு வீரியமிக்க பலம் தருவதும் உண்மையே.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |