இந்த பாதிப்பு உள்ளவர்கள் கருவாட்டை சாப்பிடவே கூடாதாம்?
கருவாடு ஆனது பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு ஆகும். என்னதான் மீனை பலர் விரும்பி சாப்பிட்டாலும், கருவாட்டை விரும்பாதவர்களே இருக்க முடியாது.
அப்படிப்பட்டி கருவாட்டுடன், மீன், நண்டு போன்ற உணவுகளை சாப்பிடும் போது மறந்தும் கூட மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக் கொள்ளவே கூடாதாம்.
இதய நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
எதனோடு சேர்த்து சாப்பிடக்கூடாது?
ஏனென்றால், இவை அஜீரண கோளாற்றை ஏற்படுத்தும். கருவாட்டுடன் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவை சேர்த்து ரசம் வைத்து கருவாட்டுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது.
அதேப்போல், தலைக்கு எண்ணெய் சேர்த்து குளித்த பின், கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
தொப்பை கிடுகிடுவென குறைய வேண்டுமா? காலை உணவாக இதை கட்டாயம் எடுங்க
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இதுமட்டுமின்றி, சைனஸ், மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற கோளாறு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவே கூடாது.
தொடர்ந்து, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பு அதிகமான உணவுகள் சேர்த்துக் கொள்ள கூடாது.
ஆகையால் அவர்க கருவாடு அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிட வேண்டும்.