கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம்... நடிகை ராதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Radha
By Manchu Nov 22, 2023 08:10 AM GMT
Report

நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவிற்கு கிலோ கணக்கில் நகைகளை அணிந்து திருமணம் செய்து வைத்துள்ள நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ராதா

1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து முன்னணி நடிகையான வலம் வந்தவர் தான் நடிகை ராதா.

இவரது சகோதரி அம்பிகாவும், ராதாவும் சேர்ந்து பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அறிமுகமாகினர்.

பிக்பாஸ் வீட்டில் அடுத்த பூகம்பம்... 2வது டாஸ்கில் ஜெயித்தார்களா? தோற்றார்களா?

பிக்பாஸ் வீட்டில் அடுத்த பூகம்பம்... 2வது டாஸ்கில் ஜெயித்தார்களா? தோற்றார்களா?

முதல் படமே வெற்றிப் படமாகியதால், பின்பு தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த ராதா ஹொட்டல் தொழிலதிபரான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.

ராஜசேகரன் தனது குடும்பத்தை விட்டு 16 வயதில் வெளியே வந்தவர், தமிழகம் மற்றும் மும்மை காய்கறி கடைகள், ஹொட்டல்களில் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம்... நடிகை ராதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Karthika Nair Parents Actress Radha Net Worth

பின்பு தனது கடினமான உழைப்பினால் ஹொட்டல் தொழிலில் தொழிலளதிபரானார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா, துளசி என்ற இரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் ஒருசில படங்களில் நடித்த நிலையில், பின்பு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் கார்த்திகாவிற்கு கடந்த சில தினங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

அல்சர் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் 5 இயற்கை நிவாரணிகள்!

அல்சர் வயிற்றுப்புண்ணை குணமாக்கும் 5 இயற்கை நிவாரணிகள்!

ரோஹித் மேனன் என்பவருடன், திருவனந்தபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம்... நடிகை ராதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Karthika Nair Parents Actress Radha Net Worth

சொத்து மதிப்பு என்ன?

கேரள முறைப்படி ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்தில், கார்த்திகா தங்க இழையால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையில், கை, கழுத்து என அடுக்கடுக்கான கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார்.

கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம்... நடிகை ராதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Karthika Nair Parents Actress Radha Net Worth

கார்த்திகா மட்டுமின்றி அவரது தாய் நடிகை ராதாவும் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார். ராதா ஒரு பக்கம் சினிமாவில் பல கோடி சம்பாதித்திருந்தாலும், மகளுக்கு கிலோ கணக்கில் தங்கநகைகள், 5 ஸ்டார் ஹோட்டல் என, ஆஸ்தி அந்தஸ்துடன் இருப்பதற்கு முக்கிய கரணம் கார்த்திகாவின் தந்தையும் பாஜக தேசிய அவை உறுப்பினரும் தொழிலதிபருமான எஸ். ராஜசேகரன் நாயர் தான்.

கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம்... நடிகை ராதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Karthika Nair Parents Actress Radha Net Worth

இவரின் 25 வருட கடினஉழைப்பு கேரளாவில் ஹொட்டல் தொழிலில் உச்சத்திற்கு வந்துள்ளார். பல தடைகளைத் தாண்டி வந்த இவரின் வெற்றிக்கு ராதாவும் உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்த தம்பதிகளின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US