காதல் மனைவி கனிக்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சினேகன்.... வலியை மறைத்து பெயரை பச்சைக்குத்திக் கொண்ட காட்சி
viral video
snehan
kanika
By Nivetha
கவிஞர் சினேகன் தனது மனைவியின் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களின் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் சினேகனுக்கும், நடிகை கன்னிகாவிற்கும் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது. அந்த திருமணத்தில் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நடிகை கன்னிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சினேகன் மனைவி கன்னிகாவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக் கொள்கிறார். வீடியோவை பகிர்ந்த கன்னிகா ரவி அவரது காதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US