கண்ணான கண்ணே ஹீரோவின் மனைவியை பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சிய பேரழகு
By Fathima
கண்ணாண கண்ணே சீரியலில் யுவா-வாக அசத்தி வருகிறார் நடிகர் ராகுல் ரவி.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராகுல் ரவி.
தொடர்ந்து சாக்லேட், கண்ணாண கண்ணே சீரியலில் நடித்து வருகிறார்.
இவருக்கும், லட்சுமி நாயர் என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது.
தன்னுடைய காதலியான லட்சுமி நாயரை கரம் பிடித்தார் ராகுல் ரவி.
அவள் தன் வாழ்வில் வந்தவுடன், ஒவ்வொரு நாட்களும் அழகாக கடந்ததாகவும், தன்னுடைய புன்னகையால் வசீகரித்துவிட்டாள் எனவும் காதல் மனைவியை புகழ்ந்து தள்ளியுள்ளார் ராகுல் ரவி.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US