படப்பிடிப்பில் கதறி துடித்த பிரபல நடிகை: பெரிய மனுஷன் செய்ற காரியமா இது? பிரபல நடிகரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

kannana kanne nimishika funny video
By Manchu Sep 21, 2021 10:05 AM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் நடிகை படப்பிடிப்பில் பிரபல நடிகர் செய்த குறும்புத்தனத்தினால் கதறி கூச்சல் போட்டுள்ளார்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. முதல் மனைவிக்கு பிறந்த மகள் மீராவை ராசி இல்லாதவர் என சொல்லி ஒதுக்கி வைத்திருக்கிறார் அப்பா கௌதம்.

அப்பா பாசத்திற்காக ஏங்கும் மகள், அவர்களை சேர்ந்து வைக்க முயற்சிக்கும் குடும்பம், அதனால் வரும் பிரச்சனைகள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

இதில் மீராவாக நடித்து வரும் நிமிஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவரது கணவர் யுவா ரோலில் நடிக்கும் ராகுல் ரவியும் இளசுகளை கவர்ந்தவர் தான்.

இந்நிலையில் மீராவாக நடித்து வரும் நிமிஷிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி இருக்கிறார். அதற்கு காரணம் அப்பா கௌதம் ரோலில் நடித்து வரும் நடிகர் பப்லு தான். அவர் பாம்பு போல ஊர்ந்து சென்று மீராவை பின்னால் இருந்து பயமுறுத்தி இருக்கிறார். அதனால் தான் நிமிஷிகா கத்தி கூச்சல் போட்டுள்ளார். இக்காட்சியினை நடிகர் பப்லு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US