வெளியாகப்போகும் காஞ்சனா 4 புதிய அப்டேட் என்ன?

Raghava Lawrence New Tamil Cinema Tamil Cinema Viral Photos
By Pavi Jun 06, 2024 09:29 AM GMT
Report

காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் பொழுது இத செய்தால் தொல்லையே இல்லையாம்.. Reporter சொன்ன ஷாக் தகவல்

பாலகிருஷ்ணாவுடன் நடிக்கும் பொழுது இத செய்தால் தொல்லையே இல்லையாம்.. Reporter சொன்ன ஷாக் தகவல்

புதிய அப்டேட்

தமிழ் சினிமாவில் தனது நடனம் மட்டும் இல்லாமல் தனது நடிப்பு திறமையாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகர் லாரன்ஸ்.

வெளியாகப்போகும் காஞ்சனா 4 புதிய அப்டேட் என்ன? | Kanchana 4 New Update Photo Is Out

இவர் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. இந்த திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வசூலை ஈட்டின என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக காஞ்சனா 2 திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த படம் பேய் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த வகையில் காஞ்சனா 4 படம் தயாரிப்பதில் புதிய அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெளியாகப்போகும் காஞ்சனா 4 புதிய அப்டேட் என்ன? | Kanchana 4 New Update Photo Is Out

இந்த திரைப்படமும் முதல் மூன்று படங்களை போல திகில் மற்றும் காமெடி பாணியில் எடுக்கப்படவுள்ளது. இதற்கானப் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவலைகள் வெளியாகியுள்ளது.

வெளியாகப்போகும் காஞ்சனா 4 புதிய அப்டேட் என்ன? | Kanchana 4 New Update Photo Is Out

இந்த திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி தானே தயாரிக்கவும் உள்ளார். காஞ்சனா 4 படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக ஏற்கனவே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது  ராகவா லாரன்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளியாகப்போகும் காஞ்சனா 4 புதிய அப்டேட் என்ன? | Kanchana 4 New Update Photo Is Out

பழைய வாழ்க்கையை மொத்தமாக மறந்த விஜய் ரிவி நடிகை... நடந்தது என்ன?

பழைய வாழ்க்கையை மொத்தமாக மறந்த விஜய் ரிவி நடிகை... நடந்தது என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US