வீட்டில் திருஷ்டி நீங்கி அஷ்டலட்சுமியும் குடியேற வீட்டு வாசலில் செய்ய வேண்டியவை!
பொதுவாகவே எம்மில் எல்லோருக்கும் கண் திருஷ்டி மேல் நம்பிக்கை இருக்கும். என்னதான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து உயர்ந்தாலும் திருஷ்டி மேல் இருக்கும் நம்பிக்கை மாத்திரம் பழமையானது.
கண் திருஷ்டியை விரட்ட
இந்த கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளை விரட்டி அடிக்க இதை மட்டும் பண்ணி பாருங்க. வாஸ்து சாஸ்த்திரத்தின் படி வீட்டு வாசல்களிலும் கதவுகளிலும் சில விடயங்களை செய்தால் கண் திருஷ்டி மட்டுமமல்லாமல் வேறு திருஷ்டியும் ஓடி விடும் என்று சொல்லப்படுகிறது.
நமது வீட்டு வாசலை கடவுளுக்கு பிடித்தமான வகையில் மாற்றிக் கொண்டால் நம்வீட்டில் அஷ்டலட்சுமியும் குடியேறும் என்று சொல்வார்கள்.
அதிலும் குறிப்பாக கஜ லட்சுமி நம் வீட்டு வாசலில் தான் முதலில் குடியேறுவாராம் அதனால் நம் வீட்டு வாசல் எப்போதும் சுத்தமாக மட்டுமல்லாமல் லட்சுமி வாசம் செய்யும் இடமாக மாற வேண்டும்.
அவ்வாறு மாறுவதற்கு உங்கள் வீட்டு வாசலில் நீங்கள் செய்ய வேண்டியவையை பற்றி காணொளி மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |