பிக் பாஸில் மீண்டும் கமல்...தெறிக்க விடும் ப்ரோமோ! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக்பாஸாக தான் இருக்க முடியும்
ஓகஸ் மாதம் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க போகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.
கட்டிலுக்கு கீழே மறந்தும் கூட இத வெச்சுடாதீங்க...இந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்!
பிக்பாஸ் என்றால் கமல் தான் என கூறுமளவு அந்நிகழ்ச்சியின் மூலம் பெயரை பெற்றார் கமல்.
இதனிடையே மலையாளத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லாலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் திரையில் வந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
தெறிக்க விடும் விக்ரம் இசையுடன் அவர் வாழ்த்து கூறிய ப்ரோமோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.