அடையாளம் தெரியாமல் இருந்த கமல்ஹாசன்... இள வயதில் எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா?
நீங்கள் யாரும் பார்த்திடாத உலகநாயகன் கமல்ஹாசனின் இளவயதுப் புகைப்படங்கள் பல இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
கமல்ஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசன் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவர் 70, 80களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல கலக்கலான திரைப்படஙடகளை கொடுத்தவர். மேலும் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்களை தொழிநுட்பத்தையும் பயன்படுத்தியிருப்பார்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கியவர்.
தற்போது இவருடைய நடிப்பில் இந்தியன் 2 உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க, ஷங்கர் இயக்கி வருகிறார்.
வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனின் இளம் வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இந்தப் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அப்போதைய புகைப்படத்தையும் இப்போதிருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்கள் சில இதோ,