கமல்ஹாசனின் முன்னாள் மனைவிகளின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் 3 திருமணம் செய்து கொண்ட விடயம் அனைவரும் அறிந்ததே, கமலின் முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
திருமணம்
கமல்ஹாசன் முதலில் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தான் 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் மற்றும் சரிகாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பிறகு 2004ஆம் ஆண்டு நடிகை கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கமல்ஹாசன் வாழ்ந்து வந்தார்.
பின்பு அவருடனும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
உலகநாயகனின் மனைவிக்கு இப்படியொரு நிலையா?
அண்மையில் சரிகா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் பொருளாதார நெருக்கடியை சந்திருந்தார்கள்.
முதல் மனைவி
நானும் அவ்வாறு ஒரு நிலையில் இருக்கையில், 2000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்ததாக கூறியிருந்தார். இதனைக் கேட்ட பலரும் உலகநாயகனின் மனைவிக்கு இப்படியொரு நிலைமையா? என கூறினார்கள்.
இந்நிலையில், கமலஹாசனின் முதல் மற்றும் இரண்டாம் மனைவிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது மனைவி