இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள்

Kamal Haasan
By Vinoja Nov 07, 2023 04:47 AM GMT
Vinoja

Vinoja

Report

சினிமாவில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும், கமல் ஹாசன் இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல் ஹாசன்

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒருவர் கமல் ஹாசன். நடை பழகிய வயதிலேயே சினிமாவில் தோன்றிய அவரது திறமையை உணர்ந்து கொண்ட கே.பாலசந்தர் கமல் ஹாசனை நடிப்பு வழியில் செல்ல அறிவுறுத்தினார்.

அதன்படி சென்ற கமல் ஹாசனை மிஞ்சுவதற்கு நடிப்பில் ஆளில்லை. கலைத்தாயின் பெரிய மகன் சிவாஜி கணேசன் என்றால் இளைய மகன் கமல் ஹாசன் என்பதே பலரின் பொதுவான கருத்து.

பிரதீப்பிற்கு சப்போர்ட் செய்தது குற்றமா? அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மாயா

பிரதீப்பிற்கு சப்போர்ட் செய்தது குற்றமா? அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மாயா


தற்போது 69 வயதாகியும் டாப் ஹீரோக்களின் பட்டியலில் தான் இருக்கின்றார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலருக்கு கமல் தான் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

அந்த அளவுக்கு சினிமாவுக்காக உழைத்துள்ள கமல், ஒரு பன்முகத்திறமை கொண்ட கலைஞனும் கூட. நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கமல் அனைத்திலுமே ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்துள்ளார்.

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு கலைஞனாக உள்ள கமல்ஹாசன், தற்போது 69 வயதிலும் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகராக இருக்கிறார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனது சொத்து மதிப்பு ரூ.177 கோடி என காட்டி இருந்தார்.

ஆனால் தற்போது அவரது சொத்து மதிப்பு அதற்கு டபுள் மடங்கு ஆகி இருக்கும். ஏனெனில் கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

தற்போது நான்கு படங்களை கைவசம் வைத்துள்ள கமல், ஒரு படத்துக்கு ரூ.130 கோடி வரை சம்பளமாக வாங்கி உள்ளாராம். இதுதவிர ராஜ்கமல் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது.

லியோவை வைத்து கொள்ள இலாபம் பார்த்த லோகேஷ்.. கணக்கில் வராத கோடிகள் - சொத்து மதிப்பு தெரியுமா?

லியோவை வைத்து கொள்ள இலாபம் பார்த்த லோகேஷ்.. கணக்கில் வராத கோடிகள் - சொத்து மதிப்பு தெரியுமா?


அதன்மூலமும் கோடிகளில் தான் சம்பாதித்து வருகிறார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு ரூ.120 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. இப்படி கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதனை மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்து வருகிறார் கமல்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

இவருக்கு சென்னையில் 2 பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன. அதன் மதிப்பு மட்டும் ரூ.19.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர லண்டனிலும் சொகுசு வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார் கமல். அதன் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்குமாம். மேலும் தனது பயன்பாட்டுக்காக தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார். 

இன்று பிறந்த நாளை கொண்டாடும் உலக நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் | Kamalhaasan Net Worth

அதுமட்டுமின்றி இவர் ராஜ்கமல் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவரிடம் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் கமல் உயர் ரக வாகனங்களையும் நிறைய வைத்திருக்கிறாராம். அந்த வகையில் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களும் கமல் வசம் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW




மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US