வனித்தாவை தெறித்து ஓட விட என்றி கொடுக்க போகும் ரம்யா கிருஷ்ணன்! பேரதிர்ச்சியில் கமல் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி உலகநாயகன் தொகுத்து வழங்க மாட்டாராம்.
அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் உலகநாயகன் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் உலகநாயகன் பதில் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வனிதாவின் ஆட்டம் தான் ஆரம்பம் முதலே ஓவராக இருந்து வருவதால் அவரை சமாளிக்கக் கூடிய ஒரே ஆள் ரம்யா கிருஷ்ணன் தான் என்பதால் பிக்பாஸ் அல்டிமேட்டை தொகுத்து வழங்க வருவார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக வந்து வனிதாவை தெறித்து ஓட வைத்தார்.
அதைத் தொடர்ந்து கமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால் அவர் தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.