ரவீனா நீங்க என்ன குழந்தையா? அடுத்தவங்க விளையாட்டை ஏன் கெடுக்கிறீங்க? கமல் காரசாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பூர்ணிமாவை சரமாரியாக திட்டி வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 74 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 75 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. ரவீனா மணிக்காகத் தான் விளையாடுறன் என்று கூறியதைக் கேட்ட கமல்ஹாசன் அவரை கோபத்தில் பேசியுள்ளார்.
நீங்க என்ன குழந்தையா? அடுத்தவங்க விளையாட்டை ஏன் ஸ்பாயில் பண்றீங்க? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |