பிக்பாஸிலிருந்து விலகிய கையோடு கமல் செய்த காரியம்...! இணையத்தை அலற விடும் வேற லெவல் காட்சி
kamal
viral video
vikram
By Nivetha
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் உருவாகி வந்த 'விக்ரம்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த நிகழ்வில் கமலின் ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ என்ற பாடல் ஒலிக்கவிட்டுள்ளனர் படக்குழுவினர்.
#Vikram Completed ?#KamalHaasan pic.twitter.com/Ulxw4uImwW
— RARE_KAMAL_SONGS (@RAREKAMAL_SONGS) February 26, 2022
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் ஒரே வாரத்தில் கமல் 'விக்ரம்' படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US