கமல்ஹாசனின் முன்னாள் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை.... 2000 ரூபாய்க்கு வேலைக்கு செல்லும் அவலம்!
நடினர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசனின் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருப்பதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை நடிகை சரிகா காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
புதிய வீடு வாங்கிய பிக்பாஸ் பெண் போட்டியாளர்....
இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தனர்.
இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகா, அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
வீட்டிலேயே நாவூறும் சிக்கன் கபாப் - செய்வது எப்படி?
தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வரும் சரிகா, லாக்டவுன் நேரத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் நாடகத்தில் நடித்ததாகவும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
கமல்ஹாசனின் மகள்கள் திரைப்படத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது தாயார் 2000 ரூபாய்க்கு ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.