முதலைக் கறி முதல் கடற்குதிரை வரை... கமலின் உணவுப் பழக்கம் குறித்து வியந்து சொன்ன ஸ்ருதிஹாசன்!

Kamal Haasan Shruti Haasan Tamil Cinema
By Vinoja Nov 19, 2026 09:15 AM GMT
Report

Shruti Haasan Reveals Kamal Haasan’s Unusual Food Habits : நடிகர் கமல்ஹாசனின் வித்தியாசமான அசைவ உணவுப் பழக்கம் குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கமல்ஹாசன்

இந்தியத் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் கமல்ஹாசன். சிறுவயதில் தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதலைக் கறி முதல் கடற்குதிரை வரை... கமலின் உணவுப் பழக்கம் குறித்து வியந்து சொன்ன ஸ்ருதிஹாசன்! | Kamal Haasan S Unusual Food Habits Revealed

திருமண நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி... இரண்டாவது முறையாக அம்மாவாகும் மைனா நந்தினி!

திருமண நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி... இரண்டாவது முறையாக அம்மாவாகும் மைனா நந்தினி!

நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பல துறைகளிலும் தடம் பதித்துள்ள அவர், தனிப்பட்ட விருப்பங்களிலும் தனித்துவமானவர். தற்போது அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் 'சண்டியர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே 'விருமாண்டி' படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த இந்தப் பெயர், சில சர்ச்சைகள் காரணமாக மாற்றப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே தலைப்பில் கமல் நடிப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலைக் கறி முதல் கடற்குதிரை வரை... கமலின் உணவுப் பழக்கம் குறித்து வியந்து சொன்ன ஸ்ருதிஹாசன்! | Kamal Haasan S Unusual Food Habits Revealed

அசைவ உணவில் அலாதி பிரியம்

கமல்ஹாசனுக்கு அசைவ உணவுகள் மீது அதிக விருப்பம் என்பது திரையுலகினர் அறிந்த விஷயம். அவரது உணவுப் பழக்கம் குறித்து பலரும் விமர்சித்தபோதும், அதனைப் பொருட்படுத்தாமல் தனக்குப் பிடித்த உணவை விரும்பிச் சாப்பிடுபவர்.

ஒருமுறை அவர் கோழிக்கறி சாப்பிடுவதைப் பார்த்த நடிகர் நாகேஷ், நகைச்சுவையாக, "இன்னுமா அந்தக் கோழி சாகவில்லை?" என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல், கமலின் அசைவ உணவுப் பழக்கத்தைப் பார்த்து நடிகர் சிவாஜி கணேசனும் ஆச்சரியப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலைக் கறி முதல் கடற்குதிரை வரை... கமலின் உணவுப் பழக்கம் குறித்து வியந்து சொன்ன ஸ்ருதிஹாசன்! | Kamal Haasan S Unusual Food Habits Revealed

தனுஷின் அரசியல் வருகை குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம் - வைரலாகும் வீடியோ!

தனுஷின் அரசியல் வருகை குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம் - வைரலாகும் வீடியோ!

முதலைக் கறி முதல் கடற்குதிரை வரை...

இந்நிலையில், தனது தந்தையின் வித்தியாசமான உணவுப் பழக்கம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "அப்பா எனக்கு நிறைய அசைவ உணவுகளைச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார். நான் முதலைக் கறி சாப்பிட்டிருக்கிறேன். அது நன்றாக இருக்கும். ஈசலைக்கூட அப்பா வீட்டிலேயே சமைப்பார்.பேபி ஆக்டோபஸ், கடற்குதிரை எனப் பல வித்தியாசமான உணவுகளைச் சாப்பிட்டிருக்கிறேன்.

ஒருநாள் ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் கடற்குதிரை கிரேவியில் மிதந்துகொண்டிருந்தது" என்று தனது சிறுவயது அனுபவங்களை ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசனின் வித்தியாசமான உணவு ரசனை குறித்த ஸ்ருதிஹாசனின் இந்தப் பகிர்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் வியப்பபையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US