பிக் பாஸிலிருந்து கமல் விலகியதற்கு இதுதான் காரணமா? விளாசும் ரசிகர்கள்

Kamal Haasan Bigg Boss
By Manchu Aug 06, 2024 02:00 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதற்கு காரணம் பிரதீப் என்று ரசிகர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் முடிவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 8வது சீசன் ஆரம்பமாக உள்ளது.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கடந்த வருடம் முடிந்த சீசன் 7 வரை தொகுத்து வழங்கியது நடிகர் கமல்ஹாசன் தான்.

பிக் பாஸிலிருந்து கமல் விலகியதற்கு இதுதான் காரணமா? விளாசும் ரசிகர்கள் | Kamal Haasan Exit From Bigg Boss Raason Pradeep

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகின்றார். நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என பன்முக திறமையாளராக வலம் வருகின்றார்.

ஆனால் இவரை மேலும் பிரபலமாக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஆகும். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் வரும் பிரச்சனைகளுக்கு மிகவும் சுமூகமாக நடிகர் கமல்ஹாசன் தீர்த்து வைத்து விடுவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் கமல்ஹாசன் அடுத்த தொகுப்பாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் கமல்ஹாசன் அடுத்த தொகுப்பாளர் யார்?

நீதி தவறினாரா கமல்ஹாசன்?

ஆனால் கடந்த அண்டு இந்நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் விடயத்தில் கமல்ஹாசன் நீதி தவறிவிட்டார் என்று தற்போதும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆம் பிரதீப் ஆண்டனி விளையாட்டில் நேர்மையாக இருந்து வந்த நிலையில், பெரும்பாலான போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸிலிருந்து கமல் விலகியதற்கு இதுதான் காரணமா? விளாசும் ரசிகர்கள் | Kamal Haasan Exit From Bigg Boss Raason Pradeep

மேலும் இவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான். இதனை ரசிகர்களுக்கு தற்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை.

இந்த சிறு வயது குழந்தை யார் தெரியுதா? இளைஞர்களின் கனவு கன்னி இவங்க!

இந்த சிறு வயது குழந்தை யார் தெரியுதா? இளைஞர்களின் கனவு கன்னி இவங்க!

ஏனெனில் உள்ளே போட்டியாளராக சென்ற நிக்ஷன் அர்ச்சனாவை சொருகிடுவேன் என்றும் தினேஷ் தவுலத்து என்று வார்த்தை கூறியதற்கு எந்தவொரு தண்டனையும் கொடுக்கவில்லை. மாயாவை காப்பாற்றுவதற்கு பலமுறைகள் நீதி தவறியதாக குற்றம் எழுந்தது.

பிக் பாஸிலிருந்து கமல் விலகியதற்கு இதுதான் காரணமா? விளாசும் ரசிகர்கள் | Kamal Haasan Exit From Bigg Boss Raason Pradeep

தற்போது கமல்ஹாசன் தனது சொந்த வேலை காரணமாக பிக்பாஸில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பிக்பாஸிலிருந்து வெளியேறினாலும், ரசிகர்கள் கூறுவது பிரதீப் பிரச்சனையினால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US