முதல் மனைவிக்கு பிறகு உலகநாயகனின் ஸ்டைலை கூட்டிய இளம் பெண் யார் தெரியுமா?

kamal bb5 costume designer
By Nivetha Feb 24, 2022 09:58 PM GMT
Report

முதல் மனைவிக்கு பிறகு உலகநாயகனுக்கு ஆடை அழங்காரத்திற்காக வடிவமைப்பாளர் கிடைத்திருக்கின்றார்.

அண்மைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்டவரின் இளமையும் அழகு கூடியதற்கு அவர் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் நடிகர்களுக்கு நடிப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அடை அழங்காரம் மிகவும் முக்கியமானது.

ஒரு பாடலுக்கோ, ஒரு காட்சிக்கோ தொடர்பு இல்லாமல் உடை இருக்கும் போது அது ஒட்டுமொத்தமாக படத்தையே சொதப்பிவிடும்.

முதல் மனைவிக்கு பிறகு  உலகநாயகனின் ஸ்டைலை கூட்டிய இளம் பெண் யார் தெரியுமா? | Kamal Haasan Costume Designer

அன்று முதல் இன்று வரை உடைக்கு தனி கவனம் கொடுத்து சிறப்பாக செய்து வருகிறார் உலகநாயகன் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் அவரின் உடை தனிசிறப்பானதாகவே இருக்கும். அந்த நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகளை அணிந்து வந்ததற்கு காரணம் அவரின் புதிய ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ஸ்ரீ ராம் என்ற பெண் தானாம்.

முதல் மனைவிக்கு பிறகு  உலகநாயகனின் ஸ்டைலை கூட்டிய இளம் பெண் யார் தெரியுமா? | Kamal Haasan Costume Designer

உலகநாயகனின் அட்டகாசமான உடைக்கு பின்னால் இருக்கும் இளம் பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல, உலகநாயகனின் முதல் மனைவியான வாணி கணபதி, 80பது மற்றும் 90களில் ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். அவர் உலகநாயகனுக்காக வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று ஆடைகளை வாங்கிவருவார். உலகநாயகனின் உடையை பார்க்கவே ரசிகர்கள் ஏராலம்.

விவாகரத்துக்குப்பின் தனியக ஒரு ஆடை வடிவமைப்பாளரை வைத்து கொள்ள வில்லையாம். தற்போது நீண்ட நாட்களுக்கு பின் உலகநாயகனுக்கு இளம் ஆடை வடிவமைப்பாளர் கிடைத்து இருக்கிறார்.

முதல் மனைவிக்கு பிறகு  உலகநாயகனின் ஸ்டைலை கூட்டிய இளம் பெண் யார் தெரியுமா? | Kamal Haasan Costume Designer

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US