அவன் எனக்கு மாமனா மச்சானா? பிரதீப்பை எச்சரித்த மாயா - பரபரப்பான ப்ரோமோ!

Kamal Haasan Bigg Boss
By Vinoja Oct 04, 2023 05:59 AM GMT
Report

“ அவன் எனக்கு மாமனா மச்சானா..” என மாயா, பிரதீப்பை வெளுத்து வாங்கியுள்ளார்.

பிக்பாஸ் 7  

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸில் இந்த பிரபலம் ஒரு ஏழரை... வறுத்தெடுத்த வனிதா! யார்னு தெரியுமா?

பிக்பாஸில் இந்த பிரபலம் ஒரு ஏழரை... வறுத்தெடுத்த வனிதா! யார்னு தெரியுமா?

கூல் சுரேஷ், அனன்யா, நிக்சன், ஐஸ்வர்யா, விசித்ரா, ரவீணா, வினுஷா தேவி, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி. விஷ்ணு, பவா செல்லதுரை, ஜோவிகா, பூர்ணிமா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், விஜய் வர்மா என மொத்த 18 போட்டியாளர்கள் முதல் நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

அவன் எனக்கு மாமனா மச்சானா? பிரதீப்பை எச்சரித்த மாயா - பரபரப்பான ப்ரோமோ! | Kamal Haasan Bigg Boss Tamil Season 7 Promo

இதனை தொடர்ந்து கேப்டன்சி டாஸ்க், பசில் டாஸ்க் என ஆரம்பதிதிலேயே விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இம்முறை இரண்டு வீடுகள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் விஜய் வர்மா போட்டியாளர்கள் சிலரை இரண்டாம் வீட்டிற்கு அனுப்பினார்.

மாமனா மச்சானா.. திட்டிய மாயா 

நடு வீட்டில் தன்னை தானே அசிங்கபடுத்திக் கொண்ட கூல் சுரேஷ்..கேட்டதும் முகம் சுழித்த பெண் போட்டியாளர்கள்!

நடு வீட்டில் தன்னை தானே அசிங்கபடுத்திக் கொண்ட கூல் சுரேஷ்..கேட்டதும் முகம் சுழித்த பெண் போட்டியாளர்கள்!

அவர்கள் தான் மொத்த பிக்பாஸ் வீட்டிற்கும் சமைக்க வேண்டும் என்று பிக்பாஸ் சொல்லியிருந்த போதும் யுகேந்திரனும், விசித்ராவும் விதிகளை மீறியமையால் பிக்பாஸ் அவர்களையும் இரண்டாவது வீட்டிற்கு அனுப்பினார்.

விசித்ராவும் யுகேந்திரனும் இரண்டாவது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த நிலையில், தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு இவர்கள் இரண்டு பேருக்கு பதிலாக, அங்கிருக்கும் இரண்டு பேரை இங்கே அனுப்புமாறு பிரதீப் கேட்க, விசித்ரா எங்களை விட பலமான போட்டியாளர்கள் அங்கே இருக்கிறார்களா? என கேட்க முறன்பாடு ஏற்பட்டது.

அவன் எனக்கு மாமனா மச்சானா? பிரதீப்பை எச்சரித்த மாயா - பரபரப்பான ப்ரோமோ! | Kamal Haasan Bigg Boss Tamil Season 7 Promo

இந்த விவகாரத்தில் விஜய் வர்மாவும் தலையிட்டு பிரதீப்பை வெளுத்து வாங்க.. நான் தோத்துட்டேன்ப்பா… என்று சென்று விட்டார் பிரதீப்.

இதனையடுத்து யுகேந்திரனும், விசித்ராவும் இரண்டாவது வீட்டிற்குள் செல்ல, நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிதாக விருவிருப்பாக இல்லை இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகி இருக்கிறது.

அவன் எனக்கு மாமனா மச்சானா? பிரதீப்பை எச்சரித்த மாயா - பரபரப்பான ப்ரோமோ! | Kamal Haasan Bigg Boss Tamil Season 7 Promo

சகபோட்டியாளர்களை பற்றி தெரிந்து கொள்ளும் டாஸ்க்கில் விஷ்ணு, மாயா கிருஷ்ணன் பிரதீப்பின் உணர்விற்கு சரிவர மரியாதை கொடுக்க வில்லை என்று சொல்ல, மாயா அவன் எனக்கு மாமனா மச்சானா.. என கடும் தொணியில் கேட்டார்.

பிரதீப், இவர் டாப்பிக்கை புரிந்து கொண்டு செய்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை, ஆகையால் கொஞ்சம் விசாரிக்கலாம் என்று கூற  விஷ்ணு இவர் எப்படி மற்றவர்களை பிரைன் வாஸ் பண்ணலாம் என்று முறன்படுகிறார்.

தொடர்ந்து விசித்ரா விஷ்ணுவை, நீ நிறைய பேரோட பர்சனல் பக்கங்களை இழுத்தாய் என்று குற்றம் சாட்டினார். அத்துடன் இன்றைய  ப்ரோமோ நிறைவடைகிறது. 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US