அசீமை நேரடியாக தாக்கிய கமல்.! பரபரப்பான ப்ரோமோ
பிக்பாஸ் வீட்டில் இன்று அசீமை கமல்ஹாசன் நேரடியாக தாக்கி பேசியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது 70 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் இருந்து வந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற இடத்தினை நிர்ணயிக்கும் டாஸ்கில் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இதனை அவதானித்த கமல்ஹாசன் இன்று அசீமை லெப்ட் அன் ரைட் நிச்சயம் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த காட்சியில் அசீமை தான் கமலஹாசன் நேரடியாக தாக்கி பேசியுள்ளார் என்பது நன்றாகவே தெரிந்துள்ளது.