கமல் கையால் யார் யாருக்கு என்ன அவார்டு கிடைத்தது தெரியுமா? சுரேஷ் சக்கரவர்த்திக்கு இப்படி ஒரு அவார்டா! குவியும் வாழ்த்துக்கள்
தற்போது பிக்பாஸ் கிராண்ட் பினாலே நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியாளர்களில் ஒருவரான சோம் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா ஆகிய நால்வரும் வீட்டினுள் இருக்கின்றனர்.
யார் டைட்டிலை வெல்லப்போகிறார் என்பது இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும். இதற்கிடையில் போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக்பாஸ் அவார்டுகள் கொடுத்து இருக்கிறார். யார், யாருக்கு என்ன அவார்டுகள் கொடுக்கப்பட்டது என்பதை கீழே பார்க்கலாம்.
Trendsetter - Suresh Sportive - Gaby Mr Clean - Som Best Cook - Archana Most Determined - Sanam Stressbuster - Nisha Bold & Beautiful - Anitha Lovable - Ajeedh Fearless - Suchi Bigg Boss Dude - Velmurugan Brave heart - Rekha Dancing Doll - Shivani Best looking - Sam Mr Don't care - Jithan Ramesh