சதி செய்த பிரபல ரிவி! சமார்த்தியமாக பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்ஹாசன்

Kamal Haasan Bigg Boss
By Manchu Sep 13, 2024 02:58 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான உண்மையான காரணம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டும் 8வது சீசனை ஆரம்பிக்க உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆனால் இந்த ஆண்டு தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு இந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க விஜய் சேதுபதியை பிரபல ரிவி ஏற்பாடு செய்துள்ளது.

சதி செய்த பிரபல ரிவி! சமார்த்தியமாக பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்ஹாசன் | Kamal Expelled From Bigg Boss Behind True Reason

இவர் தான் தொகுப்பாளர் என்பதை ப்ரொமோ காட்சி மூலம் மக்களுக்கும் அறிவித்துள்ளது. ஆனாலும் கமல்ஹாசன் சொந்த வேலையை காரணம் காட்டி விலகியது உண்மையல்ல என்ற சந்தேகம் அநேகருக்கும் எழுந்து வருகின்றது.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் கொண்டாடிய ரசிகர்கள் கடந்த சீசனில் பிரபல சேனல் டிஆர்பிக்காக செய்த செயலால் திட்டித் தீர்த்ததுடன், கமலின் பெயரும் கெட்டப்பெயரானது.

பிக்பாஸ் தொகுப்பாளருக்கு விசித்ரா கொடுக்கும் advise- விஜய் சேதுபதி இதை ஏற்பாரா?

பிக்பாஸ் தொகுப்பாளருக்கு விசித்ரா கொடுக்கும் advise- விஜய் சேதுபதி இதை ஏற்பாரா?

எஸ்கேப் ஆகிய கமல்ஹாசன்

கடந்த சீசனில் பிரதீப் ஆண்டரனி அதிக ரசிகர்களால் விரும்பப்பட்ட போட்டியாளராக இருந்தார். ஆனால் பெண்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினர்.

இதனால் கமல்ஹாசன் மீது மக்கள் வெறுப்பை காட்ட ஆரம்பித்ததுடன், உள்ளே இருந்த போட்டியாளர்கள் பேசியதும் கமலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

சதி செய்த பிரபல ரிவி! சமார்த்தியமாக பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்ஹாசன் | Kamal Expelled From Bigg Boss Behind True Reason

ஒரு கட்டத்தில் டிஆர்பிக்காக பிரபல ரிவியில் இவ்வாறு செய்ததை புரிந்து கொண்ட கமல்ஹாசன், நிகழ்ச்சி முடியவிருக்கும் தருவாயில் பிரதீப் ஆண்டனிக்கு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை... நீங்கள் முன்மொழிந்ததை தான் நான் வழிமொழிந்தேன் என்று தன்னிலை விளக்கம் அளித்திருந்தார்.

அப்பொழுதே கமல்ஹாசன் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 8ல் கமல்ஹாசன் விலகியது அவரது முடிவு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல ரிவி இந்த ஆண்டு கமல்ஹாசனை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளதாம்.

சதி செய்த பிரபல ரிவி! சமார்த்தியமாக பிக் பாஸிலிருந்து வெளியேறிய கமல்ஹாசன் | Kamal Expelled From Bigg Boss Behind True Reason

அதாவது கமல் எதுவும் கூறுவதற்கு முன்பு பிரபல ரிவி சில நடிகர்களிடம் பிக்பாஸ் 8ஐ தொகுத்து வழங்குவது குறித்து பேசிவருவது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரிந்துள்ளது. 

அப்போதே கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விடுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து விலகியது கமலின் முடிவு என்றுதான் தற்போது வரை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Bigg Boss Promo: அங்கிள் எப்போ எந்த கார்டு கொடுக்கனும்னு தெரியுமா? விஜய்சேதுபதிக்கு சிறுவன் கொடுத்த அட்வைஸ்

Bigg Boss Promo: அங்கிள் எப்போ எந்த கார்டு கொடுக்கனும்னு தெரியுமா? விஜய்சேதுபதிக்கு சிறுவன் கொடுத்த அட்வைஸ்

ஆனால் கமலை இந்த நிலைமைக்கு தள்ளியது விஜய் டிவி என தெரிய வந்திருக்கிறது. ஆதலால் தான் உடனே அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வெளியேற்றத்தினை அறிவித்துள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது கமலஹாசன் அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தை பற்றி மூன்று மாத பயிற்சி படிப்பில் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US