என்ன பண்ணிடுவீங்க என்னை? நான் விமர்சிக்கிறதை நீங்க முடிவு செய்யாதீங்க... கமல் அதிரடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடம் காரசாரமாக பேசியதுடன், கோபத்தில் கொந்தளித்தும் உள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ என 10 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது எவிக்ஷனில் அக்ஷயா வெளியேறியுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கு பதிலாக விஜய் வர்மா மற்றும் அனுஷ்யா இருவரும் உள்ளே நுழைந்துள்ளனர்.
உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கமல்ஹாசன் வாரம் இறுதியில் விமர்சிக்கும் விடயத்தை குறித்து பேசியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த கமல்ஹாசன் என்ன பண்ணிடுவீங்க என்ன? நான் விமர்சிக்கிறதை நீங்க முடிவு செய்யாதீங்க என்று கமல் அதிரடி காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |