இரண்டாவதாக வெளியேறும் நபர்... கமல் கொடுத்த அதிரடி ஷாக்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர் விஜய் ஷர்மா உள்ளே வந்து அதிரடி காட்டியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ என 10 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் வைக்கப்பட்ட பூகம்பம் டாஸ்கில் தோல்வியடைந்த மூன்று பேர் வெளியேற உள்ள நிலையில், ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் உள்ளே வரவுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
விஜய் வர்மா வீட்டிற்குள் வந்து அதிரடி காட்டும் நிலையில் இரண்டாவதாக வெளியே செல்லும் போட்டியாளர்கள் யார் என்று கமல்ஹாசன் டுவிஸ்ட் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |