நான் வேற மாதிரி பேசுவேன்... மாயாவுக்கு கமல் கொடுத்த பதிலடி

Kamal Haasan
By Manchu Nov 12, 2023 10:47 AM GMT
Manchu

Manchu

Report

மாயாவிற்கு பதில் கொடுத்த கமல் திடீரென முகத்தை மாற்றி பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

கமல் முன்பு அர்ச்சனா செய்த மாஸான செயல்... தலைகுனிந்த Bully Gang

கமல் முன்பு அர்ச்சனா செய்த மாஸான செயல்... தலைகுனிந்த Bully Gang

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.

நான் வேற மாதிரி பேசுவேன்... மாயாவுக்கு கமல் கொடுத்த பதிலடி | Kamal Angry Speech Maya Viral Promo

மாயா கடந்த வாரம் சர்வாதிகார தலைவராக இருந்து பிடிக்காத போட்டியாளர்களை பழி தீர்த்து வந்தார். இதனை நேற்றைய தினம் கமல்ஹாசன் குறும்படம் போட்டு காட்டியுள்ளார்.

பாக்கியாவை அவமானப்படுத்திய ஜெனி... பதில் கூற முடியாமல் திகைத்த பாக்கியா

பாக்கியாவை அவமானப்படுத்திய ஜெனி... பதில் கூற முடியாமல் திகைத்த பாக்கியா

இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் கேப்டன் பதவியில் இருந்த மாயாவின் தரப்பு நியாயத்தை கமல் கேட்டுள்ளார். அப்பொழுது நான் சொன்னதே வேற மாதிரினு சொல்லிருந்தீங்கனா... நான் வேற மாதிரி பேசிருப்பேன் என்று கமல் அதிரடியாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US