மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள்

Vijay Sangeetha Vijay
By Pavi Feb 05, 2024 10:30 PM GMT
Report

தளபதி விஜய் தனது மனைவியின் பெயரில் கல்யாண மண்டபம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த மண்டபத்தை பற்றிய முழு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். ஒரு படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் தற்போது 150 கோடி என தெரியவந்துள்ளது.

விஜய் நடிப்பில் மட்டும் இல்லாமல் பாடும் திறமையாலும் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இவருக்கு சினிமாவில் இருந்து மட்டும் வருமானம் வருவதில்லை.

மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள் | Kalyana Mandapam Built By Vijay In The Name Wife

மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ

மக்களுக்காக அரசியலுக்குள் நுழையும் விஜய்யின் சொத்து மதிப்பு தெரியுமா? முழுவிவரம் இதோ

விஜய் வெளியில் இருந்து பிஸ்னஸ் மூலமாகவும் வருமானத்தை பெற்று கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

 இந்த வகையில் விஜய் சங்கீதா என்பவரை 1999 ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். நடிகர் விஜய் தனது மனைவியின் பெயரில் ஒரு கல்யாண மண்டபத்தை கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார் என தெரியவந்துள்ளது.

மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள் | Kalyana Mandapam Built By Vijay In The Name Wife

சங்கீதா கல்யாண மண்டபம்

சங்கீதா கல்யாண மண்டபமானது சென்னையில் உள்ள போரூரில் இருக்கிறது. இந்த கல்யாண மண்டபத்தில் ஒரே நேரத்தில் 350 முதல் 1500 பேர் வரை இருக்கும் இடவசதி உள்ளது.

இதில் எட்டு தனி அறைகள் உள்ளது. மண்டபத்தை மட்டும் வாடகைக்கு பெற்று கொண்டு சமையலறைகளை நாமே அமைத்து கொள்ளலாம்.

மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள் | Kalyana Mandapam Built By Vijay In The Name Wife

இந்த மண்ணடபத்தின் ஒரு நாளுக்கான வாடகை 2,30,000 ரூபாயாகும். அரை நாளுக்கு 90,000 ரூபாயாகும். இதற்கு முன்பணமாக 1,50,000 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் 18 சதவீத GST இதற்கு செலுத்த வேண்டுமாம்.

மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள் | Kalyana Mandapam Built By Vijay In The Name Wife

மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள் | Kalyana Mandapam Built By Vijay In The Name Wife

மனைவியின் பெயரில் விஜய் கட்டிய கல்யாண மண்டபம்! வைரலாகும் புகைப்படங்கள் | Kalyana Mandapam Built By Vijay In The Name Wife

ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கான காரணம் இதுதான்

ஆண்களுக்கு வழுக்கை வருவதற்கான காரணம் இதுதான்

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US