நடிகை காஜல் அகர்வாலா இது? படு ஒல்லியாக எலும்பும், தோலுமாக மாறிய அதிர்ச்சி புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது. புகைப்படத்தை பார்த்த பலரும் காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.