Kadi Jokes : உங்களை மறந்து நீங்க சிரிக்கணுமா? இதோ இருக்கு ஜோக்ஸ்

Stress
By Pavi Feb 02, 2025 07:40 PM GMT
Pavi

Pavi

Report

நண்பர்கள் ஒன்றாக இணைந்தாலே அந்த இடத்தில் சந்தோசத்திற்கு குறைவிருக்காது. அப்படி ஒருவர் மற்றவரை கேலி செய்து பேசும்போது அங்கு ஒரு சத்தமான சிரிப்பு வரும். 

Kadi Jokes: மந்தமான மனநிலையை மாற்றி வாய்விட்டு சிரிக்க தயாரா?

Kadi Jokes: மந்தமான மனநிலையை மாற்றி வாய்விட்டு சிரிக்க தயாரா?

நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. தற்போது எல்லோரும் பொழுது போக்க பயன்படுத்துவது தொபைல் தான். அதனால் தான் இணையத்தில் உங்களை சிரிக்க வைக்க இப்படி ஒரு திட்டம்.

சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ். இதற்கு சிரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

Kadi Jokes : உங்களை மறந்து நீங்க சிரிக்கணுமா? இதோ இருக்கு ஜோக்ஸ் | Kadi Jokes Keep Smiling While Reading This Joke

ஆனால் நண்பா்களை கடுப்பேத்தவும் இந்த கடி ஜோக்ஸ் பெரிதும் உதவும், இந்த பதிவில் வாங்க கடி ஜோக்ஸ் படிக்கலாம். நண்பர்களை கடுப்பேத்தலாம்.

 கடி ஜோக்ஸ்


ஒரு பையனோட அம்மா சாப்பாட்டுக்கு எதாச்சும் வாங்கிட்டு வரச் சொன்னாங்களாம். அதுக்கு அவர் நேரா மெக்கானிக் ஷாப்க்குப் போனானாம். ஏன்?ஏன்னா, அவன் வாங்கப் போனது வீல் சிப்ஸாம்,
காசு ஆணா, பெண்ணா?பெண் தாங்க, தலைக்கும் பின்னாடி பூ இருக்குல்ல
பெண்களுக்கு மட்டும் ஏன் நிறைய முடி வளருது? ஏன்னா, செடியா இருந்தாலும், முடியா இருந்தாலும் களிமண் இருக்க இடத்துலதான் நிறைய வளருமாம்.
விஸ்கிக்கும், பாய்சன்க்கும் என்ன வித்யாசம்? விஸ்கி குடிச்சா 4 பேருக்கு முன்னாடி நாம ஆடுவோம். பாய்சன் குடிச்சா நமக்கு முன்னாடி 4 பேர் ஆடுவாங்க. ஹாஹாஹா! 
ஒருத்தன் தோசை சுடும்போது தோசை பறந்து போச்சாம், ஏன்? ஏன்னா அது பேப்பர் தோசையாம் அதான் பறந்து போச்சாம்.
கழுகுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்ன? இரண்டுமே ரஜினி காந்த் நடித்த படம்.
லவ் லெட்டர்க்கும், எக்ஸாம்க்கும் என்ன வித்யாசம்?லவ் மனசுக்குள்ள நிறைய இருக்கும், ஆனா ஒண்ணுமே எழுத வராது. ஆனா எக்ஸாம் மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம்.
ஒருத்தர் அடிக்கடி சர்க்கரை டப்பாவ திறந்து பார்க்க சொன்னாராம், ஏன்? டாக்டர்தான் அவர அடிக்கடி சுகர் செக் பண்ணிக்க சொன்னாராம்.
காலை உணவுக்கு சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் எது?மதிய உணவும், இரவு உணவும் தான் வேற எது? 
டிக்ஸ்னரில எந்த வார்த்த தவறாக எழுதப்பட்டு இருக்கு? ‘தவறு’ன்ற வார்த்த தான். வேற என்ன? 

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US