Kadi Jokes: சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவைக்க முத்தான ஜோக்ஸ்

Stress
By Pavi Feb 05, 2025 11:31 AM GMT
Report

நண்பர்கள் ஒன்றாக இணைந்தாலே அந்த இடத்தில் சந்தோசத்திற்கு குறைவிருக்காது. அப்படி ஒருவர் மற்றவரை கேலி செய்து பேசும்போது அங்கு ஒரு சத்தமான சிரிப்பு வரும்.

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

Kadi Jokes: உங்கள் நண்பனை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் வாங்க சிரிக்கலாம்

நாம் அதிகளவில் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் இருக்காது. தற்போது எல்லோரும் பொழுது போக்க பயன்படுத்துவது தொபைல் தான்.

அதனால் தான் இணையத்தில் உங்களை சிரிக்க வைக்க இப்படி ஒரு திட்டம். சில கேள்விகளுக்கு முட்டாள் தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் கூறுவது தான் கடி ஜோக்ஸ்.

Kadi Jokes: சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்கவைக்க முத்தான ஜோக்ஸ் | Kadi Jokes In Tamil For Your Break Free Laugh

இதற்கு சிரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நண்பா்களை கடுப்பேத்தவும் இந்த கடி ஜோக்ஸ் பெரிதும் உதவும், இந்த பதிவில் வாங்க கடி ஜோக்ஸ் படிக்கலாம். நண்பர்களை கடுப்பேத்தலாம்.

 கடி ஜோக்ஸ்

எறும்புக்கும் கரும்புக்கும் என்ன வித்தியாசம்..?நாம கரும்பை கடிக்குறோம். எறும்பு நம்மள கடிக்குது. 
ஒருத்தர் மோதிரத்தை தன்னோட கால் விரல்ல போட்டுருந்தாராம் ஏன்..?ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம். 
கொக்கு எப்போ ஒத்த கால்ல நிக்கும்..?அது ஒத்த கால எப்போ தூக்குதோ அப்ப தான். 
 நாம் ஏன் தண்ணி தெளிச்சு கோலம் போடுறோம் தெரியுமா..?கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்ல.  
ஒரு பையன் தன்னோட அப்பா பெயரை எழுதி கொண்டுபோய் ஃப்ரிட்ஜ் குள்ள வைச்சானாம். ஏன்..? ஏன்னா அவங்க அப்பா பெயர் கெட்டுற கூடாதாம்.
எலுமிச்சை பழம் ஆணா ? பெண்ணா? ஆணு தான்! ஏன்னா அத புழுஞ்சா சார்(Sir) வருதுல!   
எல்ல Stage-லயும் Dance ஆட முடியும்! ஆனா Dance ஆட முடியாத Stage என்ன Stage..? வேற என்ன “Coma” Stage தான். 
ஒரு அரக்கன் அரக்கிய வச்சி கோவில் பூட்ட திறந்தான்! ஆனா திறக்க முடியல ஏன்..? அரக்கி(Key) வச்சி பூட்டு திறக்க முடியாதுல! முழுக் ” கீயூம்” வேணும்ல. 
Circle அறிவாளியா ? இல்ல Square அறிவாளியா..? Square தான் ஏன்னா அதுக்கு தா நாலு மூளை இருக்குள்ள. 
ஒருத்தன் Maths Exam எழுதும் பொழுது Dance ஆடிட்டே எழுதுனானாம் ஏன்..? ஏன்னா Maths-ல தான் Steps-க்கு லாம் Mark இருக்கே.

Kadi Jokes: மந்தமான மனநிலையை மாற்றி வாய்விட்டு சிரிக்க தயாரா?

Kadi Jokes: மந்தமான மனநிலையை மாற்றி வாய்விட்டு சிரிக்க தயாரா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US