Kadi Jokes: கோபம் வரலாம் ஆனா கொஞ்சம் சிரிப்பும் வரணும் வாங்க சிரிக்கலாம்

Stress
By Pavi Feb 12, 2025 12:56 PM GMT
Pavi

Pavi

Report

பொதுவாக நமது மனதில் ஏதாவது மனக்குழப்பத்தில் அல்லது துன்பத்தில் இருக்கும் பொழுது நம்மில் சிலர் பாடல் அல்லது ஜோக்கினை கேட்போம் அல்லது பார்ப்போம்.

kadi jokes: கவலை மறந்து கண்ணில் தண்ணி வர சிரிக்க ஆசையா?

kadi jokes: கவலை மறந்து கண்ணில் தண்ணி வர சிரிக்க ஆசையா?

அப்படி நாம் பார்க்கும் அல்லது கேட்கும் ஜோக்ஸ்களால் உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பம் எளிதில் மறைந்து விடும்.

அப்படி உங்களின் மனதில் உள்ள குழப்பம் மற்றும் துன்பத்தை மறந்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சில கடி ஜோக்ஸினை தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்

Kadi Jokes: கோபம் வரலாம் ஆனா கொஞ்சம் சிரிப்பும் வரணும் வாங்க சிரிக்கலாம் | Kadi Jokes Enjoy The Life Breack Time Laugh Enjoy

கடி ஜோக்ஸ்


ஏ – இசட் வரை உள்ள ஆங்கில எழுத்துக்கள் எல்லாரும் நடந்து போனாங்களாம்? ஆனா பி மட்டும் மிதந்து போச்சாம், ஏன்?ஏன்னா அதுக்கு முன்னாடிதான் சி இருக்குல்ல 
ஒரு பையன் அவனோட 50 ரூபாய் நோட்டையும் 2000 ரூபாய் நோட்டையும் சாக்கடையில போட்டானாம், அவன் மொதல்ல எத எடுத்திருப்பான்? அவன் மொதல்ல வாந்தி எடுத்திருப்பான்
ஒருத்தன் ஒரு பாட்டு பாடுன உடனே அங்க இருந்த கரப்பான் பூச்சி எல்லாமே செத்து போச்சாம், ஏன்? ஏன்னா, அவன் ஹிட் சாங் பாடினானாம்.
நாம நெனக்கிறது எல்லாம் நடக்கிறது கிடையாது. ஏன்? ஏன்னா, அதுக்கு கால் கிடையாது
ஏன் எல்லாரும் தூங்கி எழுந்தவுடனே பிரஷ் பண்றாங்க? ஏன்னா, தூங்கும்போதே பிரஷ் பண்ண முடியாதுல்ல, அதான்.  
ஒரு பணக்காரன் பணத்துக்கு எல்லாம் ஃபேர் அண்ட் லவ்லி தடவிக்கிட்டு இருந்தானாம், ஏன்? ஏன்னா, கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளை பணமாக மாத்தத்தான். 
மொட்ட மாடில இருந்து இட்லி மற்றும் நூடுல்ஸ் இரண்டையும் கீழ தூக்கி போட்டா எது மொதல்ல கீழ விழும். நூடுல்ஸ்தான், ஏன்னா அதான் ஃபாஸ்ட் ஃபுட் ஆச்சே
ஒருத்தனுக்கு இந்த உலகத்துல வாழ பிடிக்கலையாம், ஏன்? ஏன்னா அவனுக்கு மா, பலா தான் பிடிக்குமாம், வாழை பிடிக்காதாம்,
ஒருத்தன் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏறதுக்காக நிக்கிறானாம். ஆனா எந்த பஸ்லயுமே ஏற மாட்டேங்கிறானாம், ஏன்?ஏன்னா, அவங்க அம்மா சொல்லியிருக்காங்களாம் ஓடுற பஸ்ல ஏறக்கூடாதுன்னு. 
ஒரு பையன் ஸ்கூலுக்கு டெயிலியும் ஏணி எடுத்துட்டு போனானாம், ஏன்?ஏன்னா அது மேல்நிலைப்பள்ளியாம்

Kadi Jokes : உங்களை மறந்து நீங்க சிரிக்கணுமா? இதோ இருக்கு ஜோக்ஸ்

Kadi Jokes : உங்களை மறந்து நீங்க சிரிக்கணுமா? இதோ இருக்கு ஜோக்ஸ்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US