இந்த காவலன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ அடையாளமே தெரியலையே!
காவலன் படத்தில் நடிகை அசினுக்கு தோழியாக நடித்த நடிகை மித்ரா குரியனின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகின்றது.
காவலன் திரைப்படம்
சித்திக் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காவலன். இந்த திரைப்படம் மலையாளத்தில் நடிகர் திலீப் நடிப்பில் வெளிவந்த Bodyguard படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான பாடல்களும் இன்றுவரையில் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இருந்து வருகின்றது. மேலும் இப்படத்தின் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் இணையத்தில் மீம் டெம்ப்ளட்டாக மிகவும் பிரபல்யம் பெற்றது.
அந்த பமத்தில் நடிகை அசினுக்கு தோழியாக மலையாள நடிகை மித்ரா குரியன் நடித்திருப்பார். இவர் சூரியன் சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
திருமணத்தின் பின்னர் சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் செட்டிலான மித்ரா குரியனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |