நெற்றிப் பொட்டில் தமன்னாவை வைத்து ஆட்டம் போட வைத்த பெண்: வைரலாகும் வீடியோ
தற்போது அனைவரின் வாயிலும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் தான் காவாலா பாடல் இந்தப் பாடலுக்கு தற்போது கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பொதுவாகவே இந்தக் காலக்கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட் போன் தான் உலகம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி போனுக்குள் மூழ்கிப் போனவர்கள் வித்தியாசமாக சில சில வீடியோக்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவார்கள்.
அப்படி பதிவிடும் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும். அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு தமன்னாவை தன் நெற்றிப் பொட்டில் வரைந்து கண்களை அசைத்து நடனமாட வைத்த வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |