47 வயதில் கொஞ்சம் கூட தளராத நடிகை ஜோதிகா! வெறித்தனமான ஒர்க் அவுட் காணொளி
நடிகை ஜோதிகா தற்போது 47 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் காணொளியை நேற்கு அன்னையர் தினத்தில வெளியிட்டுள்ளார்.

வைரல் காணொளி
நடிகை ஜோதிகா மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை ஜோதிகா ஹிந்தி திரையில் அறிமுகமானார்.
இவர் திருமணமத்திற்கு பின்னர் ஹீரோயின்களுக்கு முக்கியதுவம் உள்ள சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஜோதிகாவிற்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

தற்போது ஜோதிகாவிற்கு 47 வயதாகும் நிலையில் அவர் அவர் இன்னமும் இளமையுடன் இருப்பது அவருடைய டயட் இனாலும் தீவிர உடற்பயிற்ச்சினாலும் தான்.
அந்த வகையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒர்க் அவுட் செய்யும் காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியுடன் 'This Mother’s Day Pull Yourself Up And Start The Day With Self Love' என பதிவிட்டுள்ளார்.
ஜோதிகா 47 வயதிலும் இவ்வளவு பிட்டாக இருப்பதை பார்த்து இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |