குரு, சுக்கிரன் கைகோர்க்கும் சக்திவாய்ந்த பரிவர்த்தன யோகம்: ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு?

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology Sukran Peyarchi
By Pavi Feb 02, 2025 12:04 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகப்பெயாச்சி ராசிகளின் பலனுக்கு மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஜோதிடத்தின்படி சுக்கிரன் செல்வம், அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

50 ஆண்டுகளின் பின் மீன ராசியில் உருவாகும் புதிய யோகத்தால் பணமூட்டை எந்த ராசிக்கு?

50 ஆண்டுகளின் பின் மீன ராசியில் உருவாகும் புதிய யோகத்தால் பணமூட்டை எந்த ராசிக்கு?

தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். மின ராசியின் அதிபதி குரு பகவான். குரு ரிஷப ராசியில் பயணித்த வரகிறார். ரிஷயப ராசியின் அதிபதி சுக்கிரன்.

இவர்கள் இருவரும் இப்படி மாறி மாறி பயணித்து வரும் காரணத்தால் சக்தி வாய்ந்த பரிவர்த்தன யோகம் உருவாகியுள்ளது. இதனால் சில ராசிகள் பல அதிஷ்டத்தை பெற போகின்றது. எது பற்றிய முழுமை தகவலை இங்கு பார்க்கலாம்.

குரு, சுக்கிரன் கைகோர்க்கும் சக்திவாய்ந்த பரிவர்த்தன யோகம்: ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு? | Jupiter Venus Make Parivarthan Rajyog Zodiac Lucky

மேஷம்
  • மேஷ ராசிக்காரர்கள் பரிவர்த்தன ராஜயோகத்தால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
  • இதுவரை உடலில் இருந்த பல வியாதிகள் நீங்கும்.
  • படிப்பில் மாணவர்கள் எந்த துறையிலும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • பணியிடத்தில் பல பாராட்டக்களை பெறக்கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றுது.
  • நிதியில் கணிசமான உயர்வு கிடைக்கும்.
மீனம்
  • மீன ராசிக்காரர்கள் பரிவர்த்தன ராஜயோகம்தால் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு விடுபடுவார்கள்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் எதிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளும் கிடைக்கும்.
  • வருதானத்தில் உயவு இருப்பதால் நதி நலமை உயாவாக இருக்கும்.
  • நீண்ட காலமாக கிடைக்காத உங்கள் பணம் கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். 
கன்னி
  • கன்னி ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தன ராஜயோகமானது வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை வழங்கப் போகிறது.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
  • பணியிடத்தில் உங்களுக்கு ஏற்பட்ட முரண்பாட்டை திர்க்கும் வழி கிடைக்கும்.
  • இருக்கும் வேலையை விட நல்ல வேலை கிடைக்கும்.

500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டத்தில் திளைக்கும் ராசிகள்

500 ஆண்டுகளின் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்: அதிஷ்டத்தில் திளைக்கும் ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US