சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 08, 2026 06:25 AM GMT
Report

ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.காரணம் கிரக பெயர்ச்சிகளும் கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் நவகிரகங்களில் ராஜ குருவாக திகழும் குருபகவான் ஏப்ரல் 20-ஆம் திகதி மாலை 4:43 மணிக்கு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார்.

சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Jupiter Transit Punarpoosa Nakshatra Who Get Luck

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

44 நாடுகளை ஆளப்போவது யார்? 2043 இற்குள் இது நடந்தே தீரும்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!

இந்த பெயர்ச்சியானது ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும் நிதி ரீதியில் அதிகமான சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Jupiter Transit Punarpoosa Nakshatra Who Get Luck

குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது மேஷ ராசியினரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்ட கதவுகளை திறக்கப்போகின்றது. 

குருவின் ஆசியால் வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஆடம்பர  பொருட்கள் என்பன குவியும். நீண்ட காலமாக அனுபவித்து வந்த பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

குறிப்பாக புதிய வானம் வாங்குவதற்கான யோகம் காணப்படுகின்றது. புதிய தொழில் ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் லாபத்தை அள்ளித்தரும் அமோகமான வளர்ச்சி காலமாக அமையும்.

மிதுனம்

சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Jupiter Transit Punarpoosa Nakshatra Who Get Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு மாற்றமானது நிதி ரீதியில் அமோகமான வளர்ச்சியை கொடுக்கும். 

இவர்கள் ஆரம்பிக்க முடியாமல் நீண்ட நாட்களாக போராடி வந்த தொழில் முயற்ச்சிகளும், கல்வி நடவடிக்கைகளும் இப்போது தானகவே நடக்க ஆரம்பிக்கும்.

குறிப்பாக பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம்

சொந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: ஏப்ரலில் பொன்னை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Jupiter Transit Punarpoosa Nakshatra Who Get Luck

தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளின் ராஜா இவர்கள் தானாம்... டபுள் ஜாக்பாட் உறுதி!

தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளின் ராஜா இவர்கள் தானாம்... டபுள் ஜாக்பாட் உறுதி!

துலாம் ராசிக்காரர்கள் குருபகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் பொருளாதார விடயங்களில் உச்சகட்ட நன்மைகளை பெறப்போகின்றார்கள்.

இவர்களின் நீண்ட நாள் கடன் தொல்லைகள், பணத்தட்டுப்பாட்டு பிரச்சினைகள் என்பன முடிவுக்கு வரும்.

முன்னைய முதலீடுகளில் இருந்த குருவின் ஆசியால் பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும்.பல வருடங்களாக தடைப்பட்டிருந்த வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US