Daily Rasipalan: குரு நட்சத்திர பெயர்ச்சி- நவம்பர் இறுதியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Nov 17, 2024 03:16 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. கிரகப் பெயர்ச்சியின்  தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் மாத்திரமே பயணிப்பார். அத்துடன் அவ்வப்போது அவரின் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார். இந்த தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.

அப்படியாயின் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். இந்த மாதம் இறுதியில் குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் இருக்கிறார். இதனுடன் குரு பகவான் சேரும் பொழுது குறிப்பிட்ட ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்ட கதவு திறக்கும்.

அந்த வகையில், நவம்பர் 28 முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

குரு நட்சத்திர பெயர்ச்சி

Daily Rasipalan: குரு நட்சத்திர பெயர்ச்சி- நவம்பர் இறுதியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் | Jupiter Transit In Rohini Nakshatra Effect

மேஷ ராசி  
  • புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.  
ரிஷபம் ராசி
  • எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.
  • வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
  • தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.  
  • அம்பிக்கையை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி 
  • நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
  • பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
 கடகம் ராசி
  • மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சிம்மம் ராசி

  • அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.  
 கன்னி ராசி
  • பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளில் ஒன்று.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும்
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
துலாம் ராசி
  • அதிர்ஷ்டகரமான நாள்.
  • தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
  • வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
  • மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
  • விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  
விருச்சிகம் ராசி
  • இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
  • முகாலபைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 தனுசு ராசி
  • சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
  • புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
  • பல நாட்களாக பணியாளர்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
  • சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிரமம் ஏற்படலாம்.
  • முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.  
கும்பம் ராசி 
  • நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் ஏற்படாது.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட்்மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
 மீனம் ராசி
  • எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும்.
  • அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படும்.
  • தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கும்
  •  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US