ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகளி ராசிகளின் பலனுக்கு மிகவும் முக்கிய காரணியாக நம்பப்படகின்றது. ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான்.
இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இவரின் ராசிகளின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் செல்வம், அறிவு, செழிப்பு, கல்வி, குழந்தைகள் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக திகழ்வார்.
அந்த வகையில் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் அதிஷ்டம் பெறும் ராசிகள் யாவர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் | - குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும்.
- நீங்கள் ஏதாவது ஒரு தொழில் செய்யினும் அதில் பலத்த லாபம் கிடைக்கும்.
- வங்கியில் சேமிப்பை அதிபரிப்பீர்கள்.
- பொதுவாக தகவல் தொழிநுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கு நன்மை ஏராளம்.
- இதுவரை இருந்த பிரச்சனை போய் மகிழ்ச்சி உண்டாகும்.
- வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையவே கிடைக்கும்.
|
ரிஷபம் | - குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
- பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
- தற்போது இந்த ராசிக்காரர்கள் இருக்கும் வேலையில் சிறந்து விளங்குவீர்கள்.
- வெலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும்.
- நிதி நிலமையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
|
சிம்மம் | - குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவார்கள்.
- உங்களுக்கு அரசு பணி வேலைகள் இந்த கால கட்டத்தில் கிடைக்கும்.
- நதியில் முன்னேற புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- பழைய சொத்துக்கள் மீள கிடைக்கும்.
- முன்னர் முதலீடு செய்தால் அதற்கான லாபம் பன்மடங்கு கிடைக்கும்.
- புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் வரும்.
|
துலாம் | - குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
- தொழிலில் மன்னர் இருந்ததை விட எல்லாம் நல்லதாய் மாறும்.
- புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது.
- புதிய தொழிலில் முதலீடு செய்ய நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).