குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா?

Guru Peyarchi Horoscope Astrology
By Manchu Apr 09, 2024 03:15 AM GMT
Report

குரு பெயர்ச்சி 2024ல் எந்தெந்த ராசிகளுக்கு மாற்றம் ஏற்பட போகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மே் 1ம் தேதி மேஷ ராசியிலிருநது விலகி ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில், இவை இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாகும். இந்த பெயர்ச்சியின் காரணமாக ராசிகளில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா? | Jupiter Transit Golden Period These Zodiac Signs

மேஷம்

மேஷ ராசியினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். ஆக மொத்தம் குரு பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு நல்ல பலனை அளிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியைப் பொறுத்தவரையில் ராஜயோகமும், அபரிமிதமான முன்னேற்றம் மற்றும் வெற்றியும் கிடைக்கும். தொழிலில் சாதகமான பலனும், பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்பும் கிடைக்கும், எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

Peacock Feather: அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு... வீட்டில் எந்த திசையில் வைக்கணும்?

Peacock Feather: அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு... வீட்டில் எந்த திசையில் வைக்கணும்?

மிதுனம்

இந்த குரு பெயர்ச்சியினால் சாதகமான பலனை அடையும் மிதுன ராசியினர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை அனுபவிப்பார்கள். பொருள் ஆதாயம், வசதிகள் கூடுவதுடன், எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா? | Jupiter Transit Golden Period These Zodiac Signs

கடகம்

கடக ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியில் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவதுடன், ஆசைகள் அனைத்தும் நிறைவேறவும் செய்யும். பணியிலிருந்த தடைகள் நீங்கி நம்பிக்கை மற்றும் வருமானம் அதிகரிக்கும்.

Gold Anklet: பெண்கள் தங்கத்தில் கொலுசு, மெட்டி அணியக்கூடாது ஏன்?

Gold Anklet: பெண்கள் தங்கத்தில் கொலுசு, மெட்டி அணியக்கூடாது ஏன்?

சிம்மம்

குரு பெயர்ச்சியால் சிம்ம ராசியினர் சுப பலன்களை பெறுவதுடன், வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும், சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி

குரு பெயர்ச்சியால் கல்வி மற்றும் தொழிலில் வெற்றி கிடைப்பதுடன் பதவி உயர்வையும் பெறுவீர்கள், நிதி ஆதாயங்களையும், புதிய வாய்ப்பினையும் கட்டாயம் பெறுவீர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா? | Jupiter Transit Golden Period These Zodiac Signs

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருப்பதுடன், வியாரிகளுக்கும் சாதகமாகவும், முதலீட்டில் லாபமும் கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்க சரியான நேரம் இதுவாகும்.

25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர்! திடீரென மரணம்

25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர்! திடீரென மரணம்

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் அதிகப்படியான வருமானத்தையும், பண வரவையும் பெறுவதுடன், பொருளாதார நிலையும் மேம்படும். உடல் ஆரோக்கியம் நன்றாகவும், நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் அனுகூலமான பலன் கிடைப்பதுடன், இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம், நிதி ஆதாயம் கிடைப்பதுடன், செல்வம், பதவி உயர்வு கிடைக்கும். 

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா? | Jupiter Transit Golden Period These Zodiac Signs

மகரம்

எதிர்பாராத நிதி ஆதாயத்தையும், பதவி உயர்வையும் பெறும் மகர ராசியினருக்கு, சிக்கிய பணம் நிச்சயம் கையில் கிடைக்கும். அரசியலிலும் வெற்றி கிடைக்கும்.  

கும்பம்

குருவின் அருளால் வெற்றியை தட்டிச் செல்லும் கும்ப ராசியினருக்கு, அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் கிடைத்து, குடும்பத்தில் மகிழ்ச்சி அமைதி நிலவும்.   

மீனம்

இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசியினர் அதிகப்படியான நன்மையை பெறுவதுடன், வணிகத்திலும் லாபம் அடைவார்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா? | Jupiter Transit Golden Period These Zodiac Signs

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US