குரு - சூரியன் சேர்க்கை : செல்வத்தில் புரளப்போகும் ராசிகள் யார்?

Horoscope Astrology
By Pavi Apr 30, 2026 04:23 AM GMT
Report

சூரியனும் குருவும் சேர்ந்து தற்போது ஒரு அரிய யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் குறிப்பிட்ட ராசிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்லப்போகின்றனர். 

குரு - சூரியன் சேர்க்கை : செல்வத்தில் புரளப்போகும் ராசிகள் யார்? | Jupiter Sun Conjunction 2026 Guru Peyarchi Palan

குரு சூரியன் சேர்க்கை

2026 மே மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே கிரகங்களில் மங்களகரமான கிரகமான குரு இருக்கிறார். 

நாளை இரு கிரகங்களின் அரிய யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?

நாளை இரு கிரகங்களின் அரிய யோகம்: எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்?

இவ்விரு கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. சூரியன் என்பது ஆற்றல் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறார். குரு என்பது அறிவு மற்றும் வழிகாட்டுதலின் அடையாளம்.

குரு - சூரியன் சேர்க்கை : செல்வத்தில் புரளப்போகும் ராசிகள் யார்? | Jupiter Sun Conjunction 2026 Guru Peyarchi Palan

இவர்கள் இருவரும் இணையும் போது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிந்தனையில் தெளிவும், செயலில் வேகமும் பிறக்கும். மேலும் இது புதிய உருவாக்கமாக இருக்கும். 

இந்த நன்மைகளை பெறும் அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

குரு - சூரியன் சேர்க்கை : செல்வத்தில் புரளப்போகும் ராசிகள் யார்? | Jupiter Sun Conjunction 2026 Guru Peyarchi Palan

ரிஷபம்

  • ரிஷபத்தில் குருவும் சூரியனும் சேர்வது உங்கள் பொருளாதார வளர்ச்சியை அதிகமாக்கும். தங்கம், வெள்ளி மற்றும் பங்குச் சந்தையில் நிலையான முதலீடுகள் செய்தால் அதிக லாபம் கிடைக்கும். நீங்கள் என்ன முயற்ச்சி எடுத்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். நீங்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் உணர்வீர்கள். 

கன்னி

  • கன்னி ராசியினருக்கு இந்த சேர்க்கை ஒன்பதாம் பார்வையைப் பெறுகிறது. இதனால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் செல்லலாம். பெரியோர்களின் ஆசியால் பெரிய தடைகள் விலகும். நிங்கள் இதுவரை நினைத்த காரியம் தற்போது நிறைவாகும். குடும்பத்தில் இருந்த பண பிரச்சனை நீங்கும். 

 மகரம்

  • மகர ராசியினருக்கு ஐந்தாம் பார்வையைப் பெறுகிறது. இதனால் பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் அல்லது நிலம் வாங்கும் சந்தர்பம் வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி பயில்வோருக்கு இது மிகச் சிறந்த காலம். ஆன்மீகச் சிந்தனைகள் அதிகரிக்கும். பணத்திற்கான வரவு அதிகமாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US