வியாழனின் பின்னோக்கிய நகர்வு - கோடீஸ்வரராகும் 3 ராசிகள்
ஜோதிடத்தின்படி இந்த நவம்பர் மாதம் எல்லோருக்கும் மிக முக்கியமான நாளாக இருக்கின்றன. காரணம் இந்த மாதத்தில் தான் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றி கொள்கின்றன.
கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றும் போதெல்லாம், ராசிகள் மீது நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இதன்படி வரும் நவம்பர் 11 ஆம் தேதி வியாழன் கிரகம் கடகத்தில் வக்ரமாகி மார்ச் 2026 வரை இந்த வக்ர நிலையில் இருப்பார். வியாழனின் இயக்கத்தில் ஏற்படும் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்.
இந்து நாட்காட்டியின்படி, நவம்பர் 11 ஆம் தேதி இரவு 10:11 மணிக்கு வியாழன் கடக ராசியில் நுழைகிறார் என ஜோதிடர் கணித்துள்ளார். இந்த மாற்றம் விருச்சிகம், கடகம், ரிஷபம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை கொடுக்கும்.
அந்த ராசிகளுக்கு என்ன நன்மை கள என்பதை பார்க்கலாம்.

| விருச்சிகம் |
|
| கடகம் |
|
| ரிஷபம் |
|
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |