குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 12, 2026 06:25 PM GMT
Report

ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகப் போற்றப்படுகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்கின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது ராசியை மாறுவார்.

தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார். இந்த நிலையில், ஜூலை 15ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகிறார். அதாவது, சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அவரது பலம் ஓரளவு குறையும்.

குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா? | Jupiter Combust In Cancer On 15 July Who Get Luck

இருப்பினும், கடகம் குருவின் உச்ச ராசி என்பதால் முழுப் பலனும் குறையாது; அதனால் கிடைக்கும் நற்பலன்கள் மட்டும் சற்று தாமதமாக வெளிப்படும்.

குரு அஸ்தமனத்தின் தாக்கம் சில ராசிகளுக்கு சவாலாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் நல்ல பலன்களை அளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அப்படி குரு அஸ்தமனத்ததால் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கணவராக கிடைப்பது பெரும் வரமாம்! காரணம் தெரியுமா?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கணவராக கிடைப்பது பெரும் வரமாம்! காரணம் தெரியுமா?

ரிஷபம்

குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா? | Jupiter Combust In Cancer On 15 July Who Get Luck

ரிஷப ராசியின் 3-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதன் காரணமாக, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கிய பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும்.

தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படலாம். குறிப்பாக ஊடகம், கல்வி மற்றும் மார்கெட்டிங் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக அமையும்.

பேச்சுத் திறன் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். கடின உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும்.

கன்னி

குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா? | Jupiter Combust In Cancer On 15 July Who Get Luck

கன்னி ராசியின் 11-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

நிதி நிலை கணிசமாக மேம்படும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக தீரும்.

விருச்சிகம்

குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா? | Jupiter Combust In Cancer On 15 July Who Get Luck

விருச்சிக ராசியின் 9-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் வாழ்க்கையில் முக்கியமான ஒரு முடிவை எடுக்கும் சூழல் உருவாகம்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

நீண்ட நாட்களாகவே தடைப்பட்டிருந்த விடயங்கள் குறைந்தம முயற்ச்சியிலேயே வெற்றிகரமாக முடிவடையும். புதிய வழிகளில் வருமானம் அதிகரிக்கும்.

துலாம்

குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா? | Jupiter Combust In Cancer On 15 July Who Get Luck

துலாம் ராசியின் 10-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் முன்னேற்றம் சற்று மெதுவாக இருந்தாலும், கடின உழைப்புக்கு பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.பதவி உயர்வு மற்றும் வருமான அதிகரிப்பிற்கான சாத்தியங்களும் காணப்படும்.

மீனம்

குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா? | Jupiter Combust In Cancer On 15 July Who Get Luck

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

மீன ராசியின் 5-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. குருவின் அருளால் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள்.பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மேலும், புதிய வருமான வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     



7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US