குரு - சனி கொடுக்கும் கோடி நன்மை - 6 ராசிகள் உச்சத்திற்கு செல்வது உறுதி!

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Pavi Jun 14, 2026 04:48 AM GMT
Report

குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று, மீன ராசியில் உள்ள சனி பகவான் மீது தனது ஒன்பதாம் பார்வையைச் செலுத்துகிறார்.

குரு - சனி கொடுக்கும் கோடி நன்மை - 6 ராசிகள் உச்சத்திற்கு செல்வது உறுதி! | Jupiter And Saturn Blessings Odiac Signs Success

கடக ராசியில் குரு

கடக ராசியில் குரு உச்ச நிலையில் இருப்பதாலும், மீன ராசியில் சனி ஒன்பதாம் பார்வையுடன் இருப்பதாலும் பல ராசிகள் கோடி நன்மைகளை பெறப்போகின்றது என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தை வெல்லும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தை வெல்லும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

இந்த குறிப்பிட்ட சில ராசிகள் வாழ்க்கையில் எப்பேர்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள் எனப்படுகின்றது. 

சனி மற்றும் குருவின் இந்த சேர்க்கை எந்த ராசிகள் மீது தாக்கத்தை செலுத்தும் என்பதை பார்க்கலாம். 

குரு - சனி கொடுக்கும் கோடி நன்மை - 6 ராசிகள் உச்சத்திற்கு செல்வது உறுதி! | Jupiter And Saturn Blessings Odiac Signs Success

ரிஷபம்

  • சனி மற்றும் குருவின் அனுகூலத்தால் விரைவில் வேலை அல்லது புதிய வருமான வாய்ப்பு கிடைக்கலாம். வருமானம் படிப்படியாக உயரும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குறைந்த முயற்சியிலேயே விரும்பிய வேலை அமைய வாய்ப்பு உள்ளது. குடும்ப ஆதரவால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 

மிதுனம்

  • ஆரம்பத்தில் வேலை தொடர்பான சவால்கள் இருந்தாலும், விரைவில் விரும்பிய வேலை மற்றும் நல்ல சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் கணிசமாக உயரும். அடுத்த 4 அல்லது 5 மாதங்களில் பொருளாதார நிலை மேம்பட்டு, தன்னம்பிக்கையுடன் முன்னேறுவீர்கள். நண்பர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். 

கடகம்

  • குரு மற்றும் சனி அனுகூலத்தால் நீண்டநாள் கனவுகள் நனவாகத் தொடங்கும். வேலைவாய்ப்பு, நிதிநிலை மற்றும் குடும்பப் பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும் வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் உடல்நல மேம்பாடும் மகிழ்ச்சியை தரும். 

கன்னி

  • கடந்த சில ஆண்டுகளாக இருந்த கடன், உடல்நல மற்றும் நிதிச் சிக்கல்கள் விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. குரு மற்றும் சனி அனுகூலத்தால் தனிப்பட்ட மற்றும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வர முடியும். நிதி உதவியும், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடும். 

விருச்சிகம்

  • குடும்பச் சிக்கல்கள், தடைகள் மற்றும் மனஅழுத்தங்கள் குறைந்து நல்ல காலம் தொடங்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். விரும்பிய வேலை அமையலாம். உடன்பிறப்புகளின் ஆதரவும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

மகரம்

  • இதுவரை பலனளிக்காத முயற்சிகள் இனி வெற்றியைக் காணத் தொடங்கும். சனியின் அனுகூலத்தால் மேற்கொள்ளும் காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமணம் மற்றும் வேலை தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கலாம். நிதிநிலை மேம்பட்டு, வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் சாதகமாக தீரும். வாழ்க்கையில் முன்னேற்றமும் செழிப்பும் உருவாகும்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US